சீயான் விக்ரமுக்கா இந்த நிலைமை தெறித்து ஓடிய தயாரிப்பாளர்... | Cheyyaru Balu

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 фев 2024
  • #Chiyaan61 #ChiyaanVikram #Thangalaan #Chiyaan61NewUpdate #Chiyaan61Update #PaRanjith #KEGnanavelraja #StudioGreen #ChiyaanVikramNextMovieUpdate #ChiyaanVikramNewMovieUpdate #ChiyaanPaRanjith #GVPrakash #CheyyaruBalu #Cheyyarubalutalks #cheyyarubaluinterview #thangalaan #chiyaanvikram #vikram #paranjith #ThalapathyVijay #Vijay #Lokeshkanagaraj #LCU #Arjun #ThalapathyVijay #LokeshKanagaraj #Anirudh #sanjaydutt #arjunsarja #trisha #trishakrishnan #LeoTrailer #mysskin #gouthammenon #priyaanand
  • РазвлеченияРазвлечения

Комментарии • 225

  • @sivaprasath5138
    @sivaprasath5138 4 месяца назад +93

    விக்ரம் சார்🙏🙏🙏🙏🙏🙏🙏 தமிழ் சினிமாவின் பொக்கிஷம்👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @pattukkottaiassrafali.
    @pattukkottaiassrafali. 4 месяца назад +74

    சேது படம் பார்த்த பொழுது, எங்கே செல்லும் இந்த பாதை பாடல் ஆரம்பிக்கவும் அழ ஆரம்பித்தவன் தான். படம் முடிந்தும் அழுது கொண்டே தான் வீட்டுக்கு வந்தேன் .

  • @Umashankar-mj9fq
    @Umashankar-mj9fq 4 месяца назад +39

    இராவணன் பட ஷூட்டிங் ஊட்டியில் நடைபெற்ற போது, மாடுகள் ஓட்டி செல்லும் காட்சிகள் படமாக்கப்பட்டன, அதில் மாடு மேய்ப்பவனாக அவரோடு இணைந்து நடித்தது ஞாபகம் வருகிறது.மிக அன்பான எளிய மனிதர் சீயான் விக்ரம் ❤❤❤

  • @pradapr16
    @pradapr16 4 месяца назад +61

    தினந்தோறும் புது புது கதை நீ உருட்டும் பாலு

  • @thuva17thuvarakan45
    @thuva17thuvarakan45 4 месяца назад +129

    விக்ரம் நடிப்புக்கு முன்னாடி எந்த நடிகனும் நிக்கமுடியாது 🔥🔥🔥

    • @PrabhaKaran-rh6cf
      @PrabhaKaran-rh6cf 4 месяца назад +2

      விக்ரமே கமலை பார்த்து காப்பி அடிக்கிறான்

    • @thuva17thuvarakan45
      @thuva17thuvarakan45 4 месяца назад +3

      விக்ரம் அளவுக்கு Hard work பண்ணவும் .மாட்டார் கமல்

    • @dineshkumar1180
      @dineshkumar1180 4 месяца назад +2

      ​@@PrabhaKaran-rh6cfஎல்லாமே ஒரு காப்பி தான் உண்மை அச்சு 90/

    • @thuva17thuvarakan45
      @thuva17thuvarakan45 4 месяца назад +1

      Unmaythan bro

    • @karunamoorthymuthu
      @karunamoorthymuthu 4 месяца назад

      .

  • @pattukkottaiassrafali.
    @pattukkottaiassrafali. 4 месяца назад +21

    முதன் முதலில் விக்கிரமய் நியூ டெல்லி எனும் மலையாள படத்தில் தான் பார்த்தேன். மிகவும் அழகாக இருக்கின்றார் .தமிழ் படங்களில் நடித்தால் பார்க்கலாமே ,என்று நினைத்துக்கொண்டிருப்பேன்.

  • @Aswin778
    @Aswin778 4 месяца назад +313

    என்னடா பெரிய அதிர்ஷ்டம் விக்ரம் சார் நடிப்புக்கு முன்னாடி விஜய் அஜித் எல்லாம் கால் தூசி👍💯👌

    • @balakrishnan915
      @balakrishnan915 4 месяца назад +9

      True

    • @Anthonisami-tt6ws
      @Anthonisami-tt6ws 4 месяца назад +8

      100/ சதவிதம் உன்மை 🔥🔥🔥

    • @PrinceIype-dv9cy
      @PrinceIype-dv9cy 4 месяца назад +6

      Unmai tha bro

    • @Master-gq3sm
      @Master-gq3sm 4 месяца назад +10

      Avan nadikkirathu oru nadippu...ithula kal thoosi vera🤦‍♂️

    • @Aswin778
      @Aswin778 4 месяца назад +7

      ​@@Master-gq3smVijay ah thaane solra

  • @sundarsundar3157
    @sundarsundar3157 4 месяца назад +6

    விக்ரம் தன் முழு முயற்சியையும் நடிப்பிற்காக கொடுத்த ஒரு பிரமாதமான நடிகர்.

  • @Panaiyurchannel
    @Panaiyurchannel 4 месяца назад +59

    திறமைக்கு மதிப்பில்லை நடிக்கத் தெரியும் சொல்லி ஏமாத்துற தான் இங்க காலம்

  • @suvarnaarunkumar6028
    @suvarnaarunkumar6028 4 месяца назад +5

    என்றுமே விக்ரம் தான், தலைவன்...தான் ஏற்கும் பாத்திரத்தை அப்படியே கண் முன்னே கொண்டுவருவார்... நடிப்பின் இமயம்....வாழிய வளமுடன்...நலமுடன்.... என்றுமே!!!

  • @apyuvarajkumar8429
    @apyuvarajkumar8429 4 месяца назад +4

    Kamal Hassan's absolutely suitable Acting Succesor is Vikram.
    No one to beat his acting skills & dedication.

  • @bharathjayapal8716
    @bharathjayapal8716 4 месяца назад +28

    The Eevergreen Super Hero Chiyaan Vikram ❤❤❤

  • @devaramdevaram5
    @devaramdevaram5 4 месяца назад +22

    எனக்கு பிடித்த கதாநாயகன் விக்ரம் சார்

  • @rajagladson4477
    @rajagladson4477 4 месяца назад +48

    Most underrated actor💯

  • @Padmavenu
    @Padmavenu 4 месяца назад +38

    Why is this man pumping Siva Karthigeyan !? Looks like a group is working to promote SK to Vijay’s spot.

  • @rajkumar.m.2.059
    @rajkumar.m.2.059 4 месяца назад +40

    சிவகார்த்திகேயன் பினாமி பாலு அவர்களே😊 இனிய மாலை வணக்கங்கள்

    • @preetiananth6463
      @preetiananth6463 4 месяца назад

      🤣🤣

    • @premaprem5482
      @premaprem5482 4 месяца назад

      😂😂😊

    • @NameIsNothin
      @NameIsNothin 4 месяца назад

      Apooo Music Director Iman ku enemy yaa ivar.
      SK kitta Rs.200 vaaram once vaanguraanaa....
      Vikram kaal doosuku varuvaana SK. ..

  • @Iam_shiva_
    @Iam_shiva_ 4 месяца назад +25

    I think u are promoting Sivakarthikeyan... Vaipilla rajaaa

  • @jithanjithan4049
    @jithanjithan4049 4 месяца назад +11

    ENDRUM chiyaan eppothum chiyaan

  • @arokiyaraj3980
    @arokiyaraj3980 4 месяца назад +4

    Anna super talk about vikram make more videos like this very intersested

  • @reenasharonanitha42
    @reenasharonanitha42 4 месяца назад +2

    விக்ரம் தன்னை ஓடுக்கி சாப்பிடாமல் கஷ்ட்டப்பட்டு நடிக்க கூடிய ஒரு மகா நடிகன் 👌👍👍

  • @CSyoutube27
    @CSyoutube27 4 месяца назад +10

    Best actor Vikram he deserve more appreciation

  • @rupeshmadhavan3316
    @rupeshmadhavan3316 4 месяца назад +4

    Good information sir about Kenny, best actor

  • @manalanrajoo9156
    @manalanrajoo9156 3 месяца назад +1

    இந்த அளவுக்கெல்லாம் நடிக்க வேண்டியதில்லை.அசம்பாவிதம் ஏதாகிலும் ஏற்பட்டால் .."ஐயோ..பாவம்" என்று மட்டும் சொல்லிவிட்டு அவரவர் வேலையைப் பார்க்கச் சென்றுவிடுவார்கள்.அதனால் கவனம் தேவை.....

  • @venkatachalamsubramanian7588
    @venkatachalamsubramanian7588 4 месяца назад +4

    அந்த விடயத்தில் ஓவராப் போனா அப்படித்தான்...

  • @UdayaKumar-ty6jx
    @UdayaKumar-ty6jx 4 месяца назад +14

    Vikram sir very good human being.. great artist

  • @plakshmananjayan5599
    @plakshmananjayan5599 4 месяца назад +29

    I love Vikram sir ❤️

  • @Raaja.2007
    @Raaja.2007 4 месяца назад +5

    விக்ரம் சொந்தக்காரர் நடிகர் பிரசாந்த்..

  • @kuttyprasanna442
    @kuttyprasanna442 4 месяца назад +31

    நீ் உருட்டு பாலு 😂

  • @kesavaraj9679
    @kesavaraj9679 2 месяца назад

    Super sir ❤

  • @karthikaarun4752
    @karthikaarun4752 4 месяца назад +12

    Don't compare sk with Vikram sk ku entha padam oduchu he also give a flop movie Vikram is a talented sk onnum Vikram alavukku entha padam panna so don't compare

  • @Balaji.2019
    @Balaji.2019 4 месяца назад +25

    Vikram very good actor sir

  • @Sulo_1964
    @Sulo_1964 4 месяца назад +5

    In what way do u compare Sk with Vikram?? Sk can never ever hold a candle to Vikram. Vikram is a versatile actor dedicated himself out and out for his acting profession. Vikram is one of the most outstanding actors in Indian film industry.

  • @gopalkrishnan.v9665
    @gopalkrishnan.v9665 4 месяца назад +6

    Great actor vikram

  • @chiyaanprabu1889
    @chiyaanprabu1889 4 месяца назад +2

    I love kenny...❤❤❤

  • @vasanthiravindran5357
    @vasanthiravindran5357 4 месяца назад +4

    விக்ரம் படத்தை பணம் படைத்த நல்ல மனிதர்கள் வாங்கி உலகின் தலை சிறந்த நடிகனின் திறமையை வியக்க வையுங்கள் இந்த படத்தில் பணியாற்றிய அனைவரையும் (சாதி மதம் ) ஏற்ற தாழ்வு பார்க்காமல், தாழ்த்தாமல் படத்திற்கு ஒத்துழைப்பு தாருங்கள் படம் நமக்கானது

  • @brindakishor6939
    @brindakishor6939 4 месяца назад +3

    Vikram is a legend actor

  • @kummutha
    @kummutha 4 месяца назад +1

    அதிஷ்டம் சினிமாவில் மட்டும் அல்ல. எல்லா துறைகளிலும் தேவைப்படுகிறது.

  • @karthikaarun4752
    @karthikaarun4752 4 месяца назад +6

    Luck innaikku varum nalaikku pogum talent than ennaikkum irukkum dont compare sk with Vikram

  • @davidkumar2804
    @davidkumar2804 4 месяца назад +1

    விக்ரம் சீக்கிரம் குணமடைவார்

  • @vincentarokiaraj2882
    @vincentarokiaraj2882 4 месяца назад +17

    Shivaji next Kamal Hasan next Vikram

  • @chandra.pchandu1421
    @chandra.pchandu1421 4 месяца назад

    👌👌👍

  • @superimages9396
    @superimages9396 4 месяца назад +58

    SivaKarthikeyanin sombu thookki 😂😂😂

  • @tirugnanumvs5333
    @tirugnanumvs5333 4 месяца назад +1

    சினிமா உலகமே சூது நிறைந்தது. சினிமா தயாரிப்பு ஒரு சூதாட்டத்திற்கு நிகராகும். பலர் தோல்வி யடைந்த பின்னரே சினிமா உலகை விட்டு வெளியேறுகின்றனர். சக்கரவர்த்திகள் போல் கொடி கட்டி வாழ்ந்தவர்கள், இறுதி காலத்தில் வாழ்ந்த துயர வாழ்க்கையை பார்த்தவர்கள் எவரும் மறக்க முடியாது. ஒரு சிலரை தவிர பல கலைஞர்கள், தயாரிப்பாளர்கள் சுதாரித்து கொள்வதில்லை. பணம், புகழ் வந்தவுடன், எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என நினைத்து, வாழ்க்கையை சிதைத்து கொள்கின்றனர்.

  • @velumaniramasamy1111
    @velumaniramasamy1111 4 месяца назад +2

    Vikram is a talented actor,no doubt about it.

  • @Pandiarajan-si6bo
    @Pandiarajan-si6bo 4 месяца назад +1

    Vikram great actor

  • @parthasarathymb7186
    @parthasarathymb7186 3 месяца назад +1

    தமிழ் திரைப்படங்களின் வசூல் சக்கிரவர்த்திகள் 1 பாகவதர் 2 மக்கள் திலகம் 3 சூப்பர் ஸ்டார் 4 தளபதி விஜய் இதில் விஜய் மட்டுமே தமிழன்

  • @thangavelsadaiyappan32
    @thangavelsadaiyappan32 4 месяца назад

    Mr.Vikram is an exemplary actor.He is a pretty dedicated actor. Movie world is known for it's thugs and liars. Mr.Vikram is one among the victims but he had the last laugh just because of his talent and confidence.Congratulations for his continued success👏👍

  • @user-ic6mr4ul1e
    @user-ic6mr4ul1e 4 месяца назад

    Iyaerkai suppar sir

  • @noorjahandeen1938
    @noorjahandeen1938 4 месяца назад

    Super Super Super

  • @lakmi6479
    @lakmi6479 4 месяца назад +1

    I love Vikram
    Super Hero

  • @manimaranmanimaran7435
    @manimaranmanimaran7435 4 месяца назад +10

    Vikram sir yaar yedathukum poga tevai ille mudinja avarode yedathuku mattavange vantu kaaddadum

  • @vinnodv
    @vinnodv 4 месяца назад

    Chiyyyyyaaannnnism for evrrrrrr 🔥🔥🔥🔥🔥🔥✨✨💪💪💥🔥💪✨✨💪💪💥🔥💪

  • @sundareswaransaravanan3213
    @sundareswaransaravanan3213 4 месяца назад +5

    Thangalaan release ku aprom theriyum enga chiyanoda maaaas ennanu🔥🔥🔥

  • @NameIsNothin
    @NameIsNothin 4 месяца назад +1

    Hospitalla andha varthai sonnavan Thyagarajana illa Prasanthaa nu pottu udainga Cheyaar Balu sir

  • @Harikumar-xk2vs
    @Harikumar-xk2vs 4 месяца назад +10

    அந்த சொந்தக்காரர் பிரசாந்த் தான்

  • @user-hm7zf9to2g
    @user-hm7zf9to2g 4 месяца назад +2

    நடிகர் விக்ரம் எமது மகன்னுடன் மாண்போர்டு பள்ளியிள் ஒன்றாக படித்தர்( ஏர்காட்டில்)

  • @balakrishnan915
    @balakrishnan915 4 месяца назад +4

    True sir Vikram right person..to alter Vijay place...

    • @sheikmujahid3789
      @sheikmujahid3789 4 месяца назад +3

      What Vijay ?
      Vikram is god of acting and he is deserve better place where Tamil Nadu never appreciate .
      Vijay is nothing infront of Vikram acting .
      Start to watch proper movie dear boy .

    • @balakrishnan915
      @balakrishnan915 4 месяца назад +2

      @@sheikmujahid3789 sss I mean no 1 salary in the industry n extra...t shall Vikram only the person currently best actor shivaji sir, Kamal sir n vikram..👍

    • @sheikmujahid3789
      @sheikmujahid3789 4 месяца назад +1

      ​@@balakrishnan915
      Okay bro 👍👍👍.
      Sorry for misunderstanding

  • @user-mu3mt9ym1m
    @user-mu3mt9ym1m 4 месяца назад +1

    Vikram oru womaniser.Bad habits spoiled him totally

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 4 месяца назад +7

    ஜான் கென்னடி விக்ரம்
    உருட்டு மன்னன் பாலு🤔

  • @jeyamjeni6860
    @jeyamjeni6860 4 месяца назад +2

    நீ விக்கரமுக்கு நல்லது செய்கிறாயா அல்லது கெடுதல் செய்கிறாயா

  • @sivavino2773
    @sivavino2773 4 месяца назад +1

    Vikram ❤❤❤❤❤

  • @devaa5515
    @devaa5515 4 месяца назад +12

    Vikram age 57

    • @commoner22
      @commoner22 4 месяца назад +3

      ஆமையின் வயது கூட 53 தான்...😂😂😂

  • @asmaS7379
    @asmaS7379 4 месяца назад +4

    Vikram great actor like kamal

    • @vijaya4966
      @vijaya4966 4 месяца назад

      KAMAL. BEST👍🌹

  • @moderntamizhachi1522
    @moderntamizhachi1522 4 месяца назад +3

    Ivaruku paithiyam pudichuruch pola...

  • @cvfganeshganesh2135
    @cvfganeshganesh2135 4 месяца назад +2

    அன்னா விக்ரம் முன்னாடி எந்த நடிகர் நிக்கமுடியாது அது விஜய் அஜித் யார இருந்தாலும் விக்ரம் கிட்ட நிக்கவே முடியாது சீயான் அன்னா

  • @valarmathysanthakumar9032
    @valarmathysanthakumar9032 4 месяца назад

    The best actor Vikram👍

  • @aravamudhans5096
    @aravamudhans5096 4 месяца назад

    P S 2 VIKRAMs acting id nice.

  • @user-sn6nf7tk1c
    @user-sn6nf7tk1c 4 месяца назад +1

    Yen daaa Vijay anna va ilukireenga k p glaaaaaaàà

  • @dubaidude7561
    @dubaidude7561 4 месяца назад

    Thumbnail kkum ungal kathaikkum enn sambantham????

  • @balasupramani6681
    @balasupramani6681 4 месяца назад +6

    அந்நியன் படத்திற்கு பிறகு விக்ரமுக்கு கமர்ஷியல் ஹிட் எதுவும் இல்லை😢

    • @commoner22
      @commoner22 4 месяца назад

      நீ தான் டா அதுக்கு காரணம்.. பன்னாட பரதேசி நாயே....

    • @saravanakumar-uo7eo
      @saravanakumar-uo7eo 4 месяца назад +2

      ஏன்னு தெய்வதிருமகள் மற்றும் பொன்னியின் செல்வன் சூப்பர் ஹிட் இல்லையா

  • @nirmalp1297
    @nirmalp1297 4 месяца назад +2

    Sir nenka SK fans than

  • @nallasivanmaharajan6807
    @nallasivanmaharajan6807 4 месяца назад +2

    'I" disaster movie. Sankar doomed vikram. Colossal Grandeur apart, Sankar over rated man.

  • @user-tx9qd8be3h
    @user-tx9qd8be3h 4 месяца назад +1

    Pala penkalidam oravu thaan karanam.Vikramirku Eids.

  • @balajik8047
    @balajik8047 4 месяца назад +3

    புதிய கெட்டப்பா இருக்கும் ஐயா

  • @Lebanezar
    @Lebanezar 4 месяца назад

    Siva semmbu

  • @user-my5fs9cu4g
    @user-my5fs9cu4g 4 месяца назад +5

    @14:44 main matter

  • @user-iw5mg1en3h
    @user-iw5mg1en3h 4 месяца назад

    ❤❤❤

  • @user-bh9ul8gp4i
    @user-bh9ul8gp4i 4 месяца назад +2

    Sk oru naalum vijay Anna idathai pidikka mudiyathu. Vijay thiruppi varuvar niengal Vajal vadai suda vendam. Europe il Sk oru Actor irukku theriya 😂

  • @user-kv7re2xr9p
    @user-kv7re2xr9p 4 месяца назад +1

    Imman marakkave mattar sk. Vai enna avankappa thangappathakkam sivaji kuduthuvachavar sk 😊😊😊😊😊

  • @kotahome5060
    @kotahome5060 4 месяца назад

    Talk about Suriya

  • @kanimozhir3132
    @kanimozhir3132 4 месяца назад

    Vicram is big star

  • @reenasharonanitha42
    @reenasharonanitha42 4 месяца назад

    விக்ரம் very anciant and sacrificed actor

  • @ksr3869
    @ksr3869 4 месяца назад +5

    Agila illa aghilan

    • @prathaptc3606
      @prathaptc3606 4 месяца назад +1

      Excellent actor Mr. Vikram ❤❤❤🎉🎉🎉

  • @superimages9396
    @superimages9396 4 месяца назад +17

    Enda onakku SivaKarthikeyan kitta irunthu masam masam panam varrathaala vaaikku vanththellaam solluviya 😂😂😂

    • @user-vk9py8co9h
      @user-vk9py8co9h 4 месяца назад

      Unakku porama bro

    • @superimages9396
      @superimages9396 4 месяца назад +4

      @@user-vk9py8co9h bro konjam logica pesanum , rjiniku aduthu SivaKarthikeyanna eppdi

    • @user-gc3vk5yu6t
      @user-gc3vk5yu6t 4 месяца назад +2

      ​@@superimages9396😂😂😂😂

  • @dineisharvin7747
    @dineisharvin7747 4 месяца назад

    cheiyaru u tolking abt bala or thala vikram?

  • @user-gm6yf2fp3t
    @user-gm6yf2fp3t 4 месяца назад +4

    😊நிஉருட்டுட

  • @user-po8wl4jg7z
    @user-po8wl4jg7z 4 месяца назад

    Vucchathil erundha podhu aadiya aattamellam vayadhana kalattil noiyaga varum!

  • @akshayagnanam7991
    @akshayagnanam7991 4 месяца назад +7

    பணம் ஏதாட்சி வாங்குனீங்களா?

  • @Rao-Eat-Sleep-Travel
    @Rao-Eat-Sleep-Travel 4 месяца назад

    keny need chose good story... like Vijay

  • @superimages9396
    @superimages9396 4 месяца назад +27

    Ennathu rajini , Vijayku aduthu SivaKarthikeyana 😂😂😂😂

    • @KavithaKavi-tf5fq
      @KavithaKavi-tf5fq 4 месяца назад +9

      சிவகார்த்திகேயன் இந்த அளவு வந்ததே அதிகம்.இதில் விஜய் இடமா?😂😂😂

    • @rayavlogs
      @rayavlogs 4 месяца назад +2

      😂😂😂

    • @superimages9396
      @superimages9396 4 месяца назад

      @@KavithaKavi-tf5fq 😃😃😃

    • @superimages9396
      @superimages9396 4 месяца назад

      @@rayavlogs 😅😅😅

    • @user-cm6xu4kq3r
      @user-cm6xu4kq3r 4 месяца назад +6

      வாய்ப்பில்லை விஜய் இடத்தில் யாரும் வரமுடியாது இது ஒரு விஜய் ரசிகையாக சொல்கிறேன்

  • @sentacoumar4932
    @sentacoumar4932 4 месяца назад

    He is not 60+ as you say
    He is 1966 born
    And you are from media🤦‍♀️

  • @user-gm6yf2fp3t
    @user-gm6yf2fp3t 4 месяца назад +2

    மூடு 😊

  • @nithyananthamchannel2565
    @nithyananthamchannel2565 4 месяца назад +8

    இயக்குனர் பாலா மதுரை இல்லை. தேனி காரர்.

  • @mayaswami8112
    @mayaswami8112 4 месяца назад +1

    Summa yein SK pathi rombo perusa pesite irukeenga?, acting e varale avanukku, yendha padam eduthalum kooda oru star irundha thaan padam oadudhu. I don't hate him but the problem is he needs to train more as an actor, just because vijay isn't there he can't become vijay, if directors make him copy vijay seekram oothikum

  • @haririshi1103
    @haririshi1103 4 месяца назад +2

    *tha, Ne thirunthuve matiya da *male Aunty Veroyan SK 😂😂PR a da ne sottai

  • @napoleonmudukulathur6206
    @napoleonmudukulathur6206 4 месяца назад

    Jesus christ know everything! He is suffering because of his un faithfulness!

  • @tharmatharma9543
    @tharmatharma9543 4 месяца назад +3

    எதுக்கு விஜய்க்கு இப்படி சொம்பு அடிக்கிற நல்ல அமோன்டு கிடைத்தது

  • @samanthamanoj6864
    @samanthamanoj6864 4 месяца назад

    Vikram madri oru actor no never he's the best actor pidhamagan wow movie pakkala Pola poi parunga ipadi cinima industry la yaarum nadikala nadikavum mudiyadhu wow enna manuson sir avaru the great actor

  • @tamilrocky90
    @tamilrocky90 4 месяца назад +2

    Nono thalapathy n1 eppavum 🔥👍🇪🇺🇱🇰🇫🇷

  • @Hungerfox
    @Hungerfox 4 месяца назад +1

    En da ungaluku peasa topic Ilana 9varasthuku munadi vantha padam pathi peasuvingala.....! Evan soli tha Vikram pathi therinuma.. evan soldrathu ellam poi tha.. inum enagala pathikaran nu nenaichi iruka la